உருளைக்கிழங்குப் பச்சடி செய்ய‌ தேவையான‌ பொருட்கள்

வேகவைத்த‌ உருளைக்கிழங்கு1 கப்
கட்டித் தயிர்1 1/2 கப்
பச்சைமிளகாய்2
சீரகத்தூள்1/4 டீஸ்பூண்
உப்புதேவையான‌ அளவு

உருளைக்கிழங்குப் பச்சடி எப்படி செய்வது

  1. உருளைக்கிழங்கை(வேகவைத்த‌) ஒன்றிரண்டு துண்டுகளாக‌ பிரித்தெடுக்கவும்

  2. தயிரில் அரிந்த‌ மிளகாய், உப்பு, சீரகத்தூள், சேர்த்து நன்கு கடையவும்.

  3. அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து கலக்கவும். குளிரவைத்து பரிமாறவும்

எப்படி செய்வது

    You May Like these Recipes