ப்ரூட் ஜாம் கேக் செய்ய தேவையான‌ பொருட்கள்

மைதா4 தேக்கரண்டி
கோகோ பவுடர்1 தேக்கரண்டி
சீனி 3 தேக்கரண்டி
வெஜிடபிள் ஆயில் 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் அரை தேக்கரண்டி
பால் அரை கப்
ப்ரூட் ஜாம்2 தேக்கரண்டி

ப்ரூட் ஜாம் கேக் செய்வது எப்படி

  1. மைக்ரோவேவ் பவுலில் மைதா, கோக்கோ பவுடர், சீனி பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

  2. அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். மேலே ஆயில் சேர்த்து கலக்கவும்.

  3. கலவையை மைக்ரோவேவில் 1 நிமிடம் வைத்து எடுக்கவும்.

  4. 1 நிமிடத்தில் எடுத்து மேலே ப்ரூட் ஜாம் வைத்து மேலும் 30 செகண்ட் வைத்து எடுக்கவும்.

  5. சுவையான ப்ரூட் ஜாம் கேக் ரெடி.

How to Prepare

Fruit Jam Cake

    You May Like these Recipes