தந்தூரி கோபி செய்ய‌ தேவையான‌ பொருட்கள்

காலிஃப்ளவர்1
வெங்காயம்2
பூண்டு விழுது1 டேபிள் ஸ்பூண்
மிளகாய்த்தூள்1 டீஸ்பூண்
கரம் மசாலாத் தூள்1 டீஸ்பூண்
உப்புதேவையான‌ அளவு
புளித்த‌ தயிர்1/4 கப்
எண்ணெய்சிறிதளவு

தமிழ் English தந்தூரி கோபி (Tandoori Gobi) எப்படி செய்வது காலிஃப்ளவரை பெரிய‌ துண்டுகளாக‌ ஒடிக்கவும். வெந்நீரில் காலிஃப்ளவரை 2 நிமிடங்கள் முக்கி எடுக்கவும். வெங்காயம், பூண்டு, தயிர், பொடிகள் ஆகியவற்றைக் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர் கலவையை காலிஃப்ளவரில் பூசி, 10 நிமிடங்கள் ஊற‌ விடவும். பின் சிறிது எண்ணெய் ஊற்றி பிசறி / பிசைந்து ஒரு தட்டில் பரத்தி வைத்துக்கொள்ளவும். இப்போது இதனை வேக‌ வைக்க‌ பேக்கிங் ஓவனில் வைத்து 15 முத்ல் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். எப்படி செய்வது

You May Like these Recipes