கோதுமை மாவு 2 கப்
சர்க்கரை வெல்லம் 1/2கப்
சோம்பு 3 டீஸ்பூண்
நெய் தேவைக்கேற்ப‌

Sweet Rotti எப்படி செய்வது

  1. மாவைச் சலித்து(சப்பாத்திக்கு பிசைவது போல‌) தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  2. சப்பாதியாக‌ இட்டு நெய், சோம்பு, சர்க்கரை தூவி தவாவில் சுட்டெடுக்கவும்.

  3. இது மிகவும் எளிமையான‌ டிஃபின் ஆகும்

எப்படி செய்வது

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...