கோழிக்கறி 1 கிலோ
பெரிய‌ வெங்காயம் 3
இஞ்சி 1 துண்டு
பச்ச‌ மிளகாய் 2
மிளகாய் தூள், தனியா தூள் 1 ஸ்பூன்
சோம்புத்தூள் 1 ஸ்பூன்
கறிமாசால் தூள், மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை 1 கப்
எண்ணெய் 2 கப்
உப்பு தேவைக்கு

காரமான‌ சுக்கா சிக்கன் சமையல் குறிப்பு : சுக்கா சிக்கன் எப்படி செய்வது

  1. முதலில் கோழிக்கறி, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை நன்றாகக் கல‌ந்து அரை மணி நேரம் ஊற‌ வைக்கவும்.

  2. பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிய‌ பின், கோழிக்கறியை வறுத்து எடுக்கவும்.

  3. மீதம் இருக்கும் எண்ணெயில் நறுக்கிய‌ வெங்காயம், அரைத்த‌ இஞ்சி, பூண்டு, இரண்டாக‌ நறுக்கிய‌ பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக‌ வதக்கவும்.

  4. இப்போது பொரித்த‌ கோழிக்கறியுடன் வதக்கியவற்றை மேலாகத் தூவி கல‌க்கவும்/ கடையவும்..

எப்படி செய்வது

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...