ஷீலா மீன் வறுவல்

Sheela Meen varuval (Barracuda fish fry)

ஷீலா மீன் வறுவல்

ஷீலா மீன் வறுவல் செய்ய தேவையான‌ பொருட்கள்

ஷீலா மீன் ‍10 துண்டுகள்
மிளகாய்த் தூள் 3-5 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு கலவை 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
தயிர் 2 தேக்கரண்டி
எண்ணெய் 3 தேக்கரண்டி
எலுமிச்சை பாதி
உப்பு தேவைக்கேற்ப

INGREDIENTS

barracuda / sheela fish ‍10 pieces
chilli powder or 8 dried red chillies(grinded to paste) 3-5 tsp
turmeric powder 1 tsp
ginger garlic paste 2 tsp
curd 2 tsp
gingelly oil for frying 3 tbsp
Juice lemon 1/2 cup
Salt as Required

ஷீலா மீன் வறுவல் செய்வது எப்படி

  1. மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். நீரில் சுத்தம் செய்து வைத்துக்கொள்ள‌வும்.

  2. மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கலைவை செய்துகொள்ளவும்.

  3. இந்த கலவையில் மீன் துண்டுகளை நன்கு கலந்து, ஒரு மணி நேரத்திற்கு ஊற‌ வையுங்கள்.

  4. இப்போது தவாவில் எண்ணெய் ஊற்றி மீனை (இருபுறமும்) நன்கு பொரித்து எடுக்கவும். ஸ்டவ்வை சிம்மில் வைத்து நன்கு வேகும் வரை பொரிக்கவும்.

  5. ஷீலா மீன் வறுவல் ரெடி. சாதம் அல்லது உங்கள் விருப்பத்தின் படி சேர்த்து சாப்பிடலாம்.

எப்படி செய்வது

  1. Clean the fish pieces well before marinating..

  2. Mix and make a paste with red chilli paste/chilli powder,turmeric powder,ginger garlic paste,curd,lemon juice and salt..

  3. Mix the fish pieces well in this paste and marinate them for an hour..

  4. Heat a dosa tawa with gingelly oil and roast the fish pieces on both sides in simmer flame till they are completely cooked

  5. Serve the Fish Fry hot with rice or with any dips of your choice.

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...