ஜவ்வரிசி 1/2 கப்
புளித்த‌ தயிர் 1 கப்
துவரம் பருப்பு 1/4 கப்
பாசிப்பருப்பு 1/4 கப்
உளுந்து 1/4 கப்
காய்ந்த‌ மிளகாய் 6 முதல் 8 வரை
பெருங்காயம், மல்லித்தழை சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவைக்கு

ஜவ்வரிசி வடை எப்படி செய்வது

  1. ஜவ்வரிசியைத் தயிரில் ஒரு மணி நேரம் ஊற‌ வையுங்கள்.

  2. துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து ஆகியவற்றை ஒன்றாக‌ 1 மணி நேரம் ஊற‌ வையுங்கள்.

  3. ஊறிய‌ பருப்பினை மிளகாய், உப்பு சேர்த்து சிறிது கரகரப்பாக‌ அரைத்தெடுங்கள்.

  4. வாணலியில் எண்ணெயை சூடாக்குங்கள்.

  5. அரைத்த‌ மாவுடன் மல்லி, பெருங்காயம், ஜவ்வரிசி சேர்த்து பிசைந்து எலுமிச்சையளவு உருண்டைகளாக‌ எடுத்து, சிறுசிறு வடைகளாகத் தட்டி சூடான‌ எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

எப்படி செய்வது

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...