புதினாத் தழை2 கப்
பச்சை மிளாகாய்2
சீரகத்தூள்1/2 டீஸ்பூண்
கட்டித் தயிர்1 1/2 கப்
உப்புதேவையான‌ அளவு

புதினா பச்சடி எப்படி செய்வது

  1. புதினாவை ஆய்ந்து சுத்தப்படுத்தி லேசாக‌ வதக்கி பச்சை மிளகாயுடன் சேர்த்து மிக்சரில் லேசாக‌ அரைக்கவும்.

  2. உப்பு, சீரகத்தூள் சேர்த்துக் கடைந்த‌ தயிரில் அரைத்த‌ புதினாத் தழையை நன்கு கலக்கவும்.

  3. புலாவுடன் பரிமாறவும்

புதினா பச்சடி எப்படி செய்வது

    You May Like these Recipes