ஆட்டுக்கறி1/2 கிலோ
தக்காளி (பழுத்தது)4
இஞ்சி, பூண்டு விழுது43 தேக்கரண்டி
மிளகுத்தூள்1 தேக்கரண்டி
பட்டை1
பிரிஞ்சி1
கிராம்பு3
கறிவேப்பிலை1 கொத்து
பச்சை மிளகாய்3
மஞ்சள் தூள்1/4 தேக்கரண்டி
சீரகத்தூள்1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள்1 தேக்கரண்டி
சின்ன‌ வெங்காயம்15
எண்ணெய்தேவையான‌ அளவு
உப்புதேவையான‌ அள‌வு
கொத்தமல்லி தளைதேவையான‌ அளவு
ஆட்டுக்கறி1/2 கிலோ
தக்காளி (பழுத்தது)4
இஞ்சி, பூண்டு விழுது43 தேக்கரண்டி
மிளகுத்தூள்1 தேக்கரண்டி
பட்டை1
பிரிஞ்சி1
கிராம்பு3
கறிவேப்பிலை1 கொத்து
பச்சை மிளகாய்3
மஞ்சள் தூள்1/4 தேக்கரண்டி
சீரகத்தூள்1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள்1 தேக்கரண்டி
சின்ன‌ வெங்காயம்15
எண்ணெய்தேவையான‌ அளவு
உப்புதேவையான‌ அள‌வு
கொத்தமல்லி தளைதேவையான‌ அளவு

எப்படி செய்வது

  1. தக்காளி மற்றும் வெங்காயத்த்தினை தனித்தனியாக‌ அரைக்கவும். நிறத்திற்காக‌ சிறிது ஆரஞ்சு கலரினை தக்காளியுடன் சேர்த்து அரைக்கவும். இஞ்சி, பூண்டினை சேர்த்து அரைக்கவும்.

  2. நெய் அல்லது எண்ணெயில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி ஆகியவற்றை வதக்கவும். கறிவேப்பிலை, பச்சை மிளகாயினையும் வதக்கவும். இப்போது தக்காளி விழுது, வெங்காய‌ விழுது ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக‌ சேர்க்கவும். பச்சைத்தன்மை போகும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

  3. இப்போது மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் உப்பு சேர்த்து கிளறவும். மூன்று நிமிடங்கள் வதக்கியப்பின் சுத்தம்செய்து வைக்கப்பட்ட‌ மட்டனை சேர்க்கவும். இரண்டு மூன்று நிமிடங்கள் வரையிலும் வதக்கவும்.

You May Like these Recipes