கறிவேப்பிலை மீன் வறுவல் சமைக்க‌ தேவையான‌ பொருட்கள்

மீன் ‍‍
தேங்காய் எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
கறிவேப்பிலை 1 கையளவு
மிளகு 1 டீஸ்பூன்
வரமிளகாய் 2-3
பூண்டு 4 பற்கள்
பச்சை மிளகாய் 3-4
மல்லித் தூள் 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி 1 டீஸ்பூன்
கரம் மசாலா 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 3-4 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

கறிவேப்பிலை மீன் வறுவல் எப்படி செய்வது

  1. மீனை நீரில் நன்கு கழுவிக் தயார் செய்ய‌ வேண்டும்

  2. கொடுத்துள்ள இதர‌ பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

  3. இப்போது மசாலாவை மீனில் தடவி, 1-2 மணிநேரம் ஊற வைக்க‌ வேண்டும்.

  4. இப்போது அதே கடையில், எண்ணெயினை சூடாக்கவும். கடுகு சேர்த்துக் கொள்ளவும்.

  5. ஒரு தவா அல்லது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்

  6. பின் மீனை முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!

எப்படி செய்வது

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...