தயிர் | 2 கப் |
தண்ணீர் | 1 கப் |
கடலை மாவு | 2 டேபிள் ஸ்பூன் |
மஞ்சள் தூள் | 1/4 டீஸ்பூண் |
மிளகாய்த்தூள் | 1/2 டீஸ்பூண் |
பெருங்காயத்தூள் | சிறிதளவு |
வெங்காயம் | 2 |
சர்க்கரை | 1/4 டீஸ்பூண் |
கொத்தமல்லித் தழை | தேவையான அளவு |
உப்பு | தேவையான அளவு |
தயிர் | 2 கப் |
தண்ணீர் | 1 கப் |
கடலை மாவு | 2 டேபிள் ஸ்பூன் |
மஞ்சள் தூள் | 1/4 டீஸ்பூண் |
மிளகாய்த்தூள் | 1/2 டீஸ்பூண் |
பெருங்காயத்தூள் | சிறிதளவு |
வெங்காயம் | 2 |
சர்க்கரை | 1/4 டீஸ்பூண் |
கொத்தமல்லித் தழை | தேவையான அளவு |
உப்பு | தேவையான அளவு |
எப்படி செய்வது
- எண்ணெயை வாணலியில் சூடாக்கி அதில் அரிந்த வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
- அதில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். தயிர், தண்ணீர், உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள், கடலை மாவு ஆகியவற்றைச் சேர்த்துக் கடையவும்.
- இந்த கலவையை வெங்காயத்துடன் சேர்த்து ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும். பின்னர் கீழே இறக்கி கொத்தமல்லித் தூவிஅலங்கரிக்கவும்.
- ரொட்டி, சாதத்துடன் சாப்பிடவும்.

You May Like these Recipes