கோழி 1 கிலோ
வெங்காயம் 1/2 கிலோ
நெய் அல்லது டால்டா 3/4 கப்
வத்தல் மிளகாய் 6 அல்லது 7
தக்காளி 3
பூண்டு 1
வினிகர் 3 கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
கோழி 1 கிலோ
வெங்காயம் 1/2 கிலோ
நெய் அல்லது டால்டா 3/4 கப்
வத்தல் மிளகாய் 6 அல்லது 7
தக்காளி 3
பூண்டு 1
வினிகர் 3 கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு

எப்படி செய்வது

  1. கோழியை சிறு துண்டுகளாக‌ நறுக்கி கொள்ளுங்கள். தேவைப்பட்டால் தோலினையும் நீக்கிக் கொள்ளுங்கள். நத்தல், பூண்டு ஆகியவற்றினை வினிகர் ஊற்றி நன்கு வறுத்துக்கொள்ளுங்கள். பின்னர் அரைத்து எடுங்கள்.

  2. கோழிக்கறியுடன் உப்பு, மஞ்சள் தூள் அரைத்த‌ விழுது கலந்து ஒரு மணி நேரம் ஊற‌ வையுங்கள். பின்னர் கறியை நன்கு வேக‌ வைக்கவும். வெங்காயத்தினை பொடியாக‌ வெட்டி நெய்யில் போட்டு பொன்னிறமாக‌ பொரித்து எடுத்து வைக்கவும். பின் கறியை நெய்யில் பொன்னிறமாக‌ மாறும் வரையில் பொரித்து எடுங்கள். பொரித்த‌ கோழியுடன் வதக்கிய‌ வெங்காயம், வெட்டிய‌ தக்காளி துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளவும். சில்லி சிக்கன் பிரை, ரெடி!!! . சூடாகச் சாப்பிடுங்கள். ருசியானது.

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...