எலும்பில்லாத‌ சிக்கன் ஒரு கிலோ
வெங்காயம் 4
இஞ்சி, பூண்டு விழுது 3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 3 தேக்கரண்டி
தானியாத் தூள் 2 தேக்கரண்டி
கரம் மசாலா 2 தேக்கரண்டி
எண்ணெய் தேவையான‌ அளவு
உப்பு தேவையான‌ அள‌வு
கொத்தமல்லி தளை தேவையான‌ அளவு
எலும்பில்லாத‌ சிக்கன் ஒரு கிலோ
வெங்காயம் 4
இஞ்சி, பூண்டு விழுது 3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 3 தேக்கரண்டி
தானியாத் தூள் 2 தேக்கரண்டி
கரம் மசாலா 2 தேக்கரண்டி
எண்ணெய் தேவையான‌ அளவு
உப்பு தேவையான‌ அள‌வு
கொத்தமல்லி தளை தேவையான‌ அளவு

எப்படி செய்வது

  1. சிக்கனை கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். வெங்காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேவைக்கேற்ப‌ எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில் சிக்கனைப் போட்டு வதக்கவும். சிக்கன் சிறிது வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழிது போட்டுமேலும் சிறிது நேரம் வதக்கவும். சிக்கன் பாதி வெந்ததும் அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு மீண்டும் வதக்கவும். சிறிது நேரம் மூடி வைக்கவும்.
  3. பின்னர் அதில் அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு மேலும் நன்கு வதக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும் அதில் தானியா தூள், கரம் மசாலா போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். அடுப்பை அணைத்து விட்டு சிக்கனில் கொத்த‌மல்லி இலை தூவவும். சுவையான‌ ஆந்திரா ஸ்பைசி சிக்கன் ஃப்ரை ரெடி.

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...