கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

---ஔவையார் கூறியது.

இது தனி நபருக்குச் சொந்தமான‌ வலைப்பதிவுகளை கொண்ட‌ இணையதளம் ஆகும். நீங்கள் ஏதேனும் பிழையோ தவறோ கண்டறிந்தால் தயவு செய்து support@cleand.com என்ற‌ மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும்.

இத்தளம் முழுக்க‌ முழுக்க‌ தமிழில் எழுத்து வடிவில் அமைக்க‌ எண்ணமுடன் துவங்கப்பட்ட‌ இணையம் ஆகும். தமிழில் அமைந்தால் மட்டுமே போதுமா ?. இல்லை. ஆயினும் இத்தளம் தமிழில் தகவல்களை அறியும் நோக்கோடு கூகிள் தளத்தில் தேடுபவருக்கு உதவியாக‌ இருக்கும் என்ற‌ நம்பிக்கையுடன் துவங்கப்பட்டதாகும்.

தமிழ் வடிவில் சில பக்கங்கள் இல்லாவிடினும், இனிவரும் பதிவுகள் தமிழில் அமையும் என்கின்ற‌ நம்பிக்கையில் தமிழ்காட்.ஆர்கு உலா வருகின்றது. இந்த இணையத‌ளத்தில் காண‌ப்படும் பெரும்பாலானச் செய்திகள் (இடுகைகள்) யாவும் வலைதளத்தில் தேடல் மேற்கொண்டு படித்து தெரிந்துகொண்ட‌ பின்னர் (எனது பொழுதுபோக்கு) வெளியிடப்பட்டவை ஆகும்.

அவ்வாறு பிழையிருந்தால் தயவுசெய்து நீங்கள் support@cleand.com என்ற‌ மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும்.

தவறுகள் திருத்தப்படும். வேண்டாத‌ பதிவுகள் நீக்கப்படும் . நன்றி.


தனிமையான இடத்தில் மாட்டிக்கொண்டீர்க‌ளா?, வேலை தேடி தனிமையான இடத்தில் மாட்டிக்கொண்டீர்க‌ளா? அல்லது உங்கள் அம்மா சமையல் போல் வரவில்லை என்ற‌ வருத்தமா? அப்படியிருந்தால் உங்களுக்காகவே, சில விரைவான மற்றும் எளிமையான சமையல் குறிப்பு இந்த பகுதி வழியாக கிடைக்கும். ஆமாம் ! நம்பிக்கைக்கு மாறாக, தனிமையில் சமையல் செய்து ருசி போதவில்லையா ? . வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு நிமிடத்தில் அழகான, சுவையான, நறுமணம் கிளப்பும் சமயலை உங்களாலும் செய்ய‌ முடியும் !. " அனுபவமே குரு" . நீங்கள் கற்றுக்கொண்ட‌ சமையல் கலை, ஏன் திருமணம் ஆன‌ பின்பும் உங்களுக்கு உதவியாக‌ இருக்கும்.

நீங்கள் ஒரு பெண்ணாக‌ இருந்தால், உங்கள் அன்புக் கணவணுக்கு, ருசியாக‌ சமைத்து அன்புக்காதலை வள‌ர்த்துக்கொள்ளலாம். மாறாக ஆணானால், உங்கள் ஆருயிர் மனைவிக்கு சமைக்க‌ கற்றுக்கொடுக்கவும் உதவியாக‌ இருக்கும்.